பொறுப்பற்ற பெட்ரோல் பங்க்கள்.

பொறுப்பற்ற பெட்ரோல் பங்க்கள்.    
ஆக்கம்: சேவியர் | June 5, 2008, 9:28 am

  நேற்று இரவு அலுவலகப் பணியை முடித்துவிட்டு ஒருவழியாக இரவு பத்து மணிக்கு காரில் கிளம்பினேன். கொஞ்ச நேரத்திலேயே காரின் உள்ளே மஞ்சள் விளக்கு பல்லிளித்தது. அடக்கடவுளே பெட்ரோல் தீர்ந்து விட்டது. பரவாயில்லை. குரோம்பேட்டையிலிருந்து வேளச்சேரி செல்வதற்குள் குறைந்தபட்சம் பத்து பெட்ரோல் பங்க் கள் இருக்கின்றன எங்காவது ஒரு இடத்தில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்