பொய் சொல்ல போறோம்! - விமர்சனம்

பொய் சொல்ல போறோம்! - விமர்சனம்    
ஆக்கம்: லக்கிலுக் | September 17, 2008, 10:36 am

கடுமையான உழைப்பால் சேர்த்தப் பணத்தை வீடு கட்ட நிலத்தில் முதலீடு செய்கிறீர்கள். அங்கே பூமி பூஜை போட நீங்கள் போகும்போது வேறு எவனோ காம்பவுண்டு கட்டியிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உடனே என்ன செய்வீர்கள்? உங்களுக்கு நிலத்தை வாங்கிக் கொடுத்த புரோக்கரிடம் போவீர்கள். அவனும் கைவிட்டு விட்டால் நிலத்தை ஆக்கிரமித்தவனிடம் போய் நீதி கேட்பீர்கள். அவன் மிரட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்