பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!!

பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | December 19, 2007, 11:55 pm

வைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது?திருவரங்கம். திவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. "கோயில்" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான்! நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.ஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறாள்.அரங்கனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்