பொம்மரில்லு - ஆடவாரி மாடலுகு அர்தாலே வேருலே !!!!

பொம்மரில்லு - ஆடவாரி மாடலுகு அர்தாலே வேருலே !!!!    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | May 7, 2008, 8:52 am

ஐயோ திட்டலைங்க. இவை தற்போது தமிழில் ஓடிக்கொண்டிருக்குஇரு திரைப்படங்களின் தெலுங்கு பதிப்பு.பொம்மரில்லு - இதுதான் தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம்ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேருலே - இது யாரடி மோகினி.இரண்டு படங்களையும் தெலுங்கில் பார்த்திருக்கிறேன்.தமிழில் பார்த்தவர்கள் பலர் தற்போது வலைப்பூக்களில் விமர்சனம்எழுதி வருகிறார்கள். அதில் நான் மிகவும் ரசித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்