பொம்மன், திம்மன், வம்பன் - குழந்தைகளுக்கு ஒரு கதை

பொம்மன், திம்மன், வம்பன் - குழந்தைகளுக்கு ஒரு கதை    
ஆக்கம்: Deepa (#07420021555503028936) | July 20, 2009, 5:38 am

ரத்னபாலா மணிப்பாப்பா என்ற இரு சிறுவர் இதழ்கள் நினைவிருக்கிறதா? அவற்றை வாசித்த எவருக்கும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடாது. செல்லம் அவர்களின் அழகு ஓவியங்களும், வண்ணப் படங்களும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் கதைகளுமாகக் குழந்தை இலக்கியத்தின் பொக்கிஷமாகத் திகழந்தவை அவை.இதன் ஆசிரியரான முல்லை தங்கராசன் என்ற மிகச்சிறந்த குழந்தை எழுத்தாளரின் திடீர் மரணத்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கதை