பொன்முடி...!

பொன்முடி...!    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | February 18, 2008, 2:03 pm

பொன்முடிச் சிகரங்கள் பற்றி கேள்விப்பட்டதில் இருந்து அங்கு ஒரு பயணம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.ஆனால் செல்வதற்கான காலம் நேற்று தான் கனிந்தது. அப்பயணம் பற்றிய ஒரு பதிவு இது. செல்வதற்கு முன் இங்கே் சென்று ஒரு பார்வை பார்த்து விட்டு வந்து விடுங்களேன்.http://en.wikipedia.org/wiki/Ponmudiஞாயிறு காலை 7 மணிக்கு கழக்குட்டத்தில் இருந்து கிளம்பி, தம்பானூர் சென்றடைந்தேன். இது தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்