பொன்னியின் செல்வன் தொடர் : தற்போதைய நிலவரம் !

பொன்னியின் செல்வன் தொடர் : தற்போதைய நிலவரம் !    
ஆக்கம்: சேவியர் | March 13, 2008, 7:46 am

பரபரப்புப் புயலைக் கிளப்பி இதோ இது தான் சின்னத்திரையையே கலக்கப் போகிறது. கலைஞர் தொலைக்காட்சியா கொக்கா? ன்னு அடித்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் சூறாவளி பின் வாசல் சன்னல் வழியே வெளியேறிவிட்டது. இனிமேல் கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னியின் செல்வன் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று (நமது பாழாய்ப்போன எதிர்பார்ப்பின் உச்சந்தலையில்) அடித்துச் சொல்கின்றனர் அந்த...தொடர்ந்து படிக்கவும் »