பொன்னியின் செல்வன் தொடர் : இயக்குனரின் நேரடி பதில்.

பொன்னியின் செல்வன் தொடர் : இயக்குனரின் நேரடி பதில்.    
ஆக்கம்: சேவியர் | March 21, 2008, 3:45 pm

அன்பின் சேவியர், தங்களின் பதிவு கண்டு சற்று கோபம் வந்தது உண்மைதான். இரண்டாம் முறை படித்த போது, பாலசுப்பிரமணியம் சொன்ன இடங்களில் எனக்கும் சிரிப்புதான் வந்தது. ‘ஒருவனின்’ பின்னூட்டம் மட்டும் யாரந்த ‘ஒருவன்’ என்ற கேள்வியை எழுப்புகிறது. சினிமாத்துறையை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். (ஏனென்றால்….கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர் மற்றும் காமிரா வாங்கியது...தொடர்ந்து படிக்கவும் »