பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்

பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்    
ஆக்கம்: மாதேவி | October 15, 2008, 4:20 pm

கத்தரிவெள்ளையாகமாறுமா?மாறும்!வெள்ளையாக மட்டுமென்னசெம்மையாக, மஞ்சளாக .. இன்னும் இன்னும்கத்தரி வாழையுடன் கூட்டிணைந்துதேங்காய்ப் பாலில் முக்குளித்து,தேசியுடன் கலக்கும் போதுவாசனை கமழும், வாயூறும்அக்கம் பக்கமும்பொட்டுக்குள்ளால்எட்டிப் பாரக்கும்.ஊர்க் கத்தரியானால்ஊரே கூடும்.சுவைப்போமா?தேங்காய்ப் பால் கத்தரிதேவையான பொருட்கள்1. பிஞ்சுக் கத்தரிக்காய் - 22. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு