பொங்கலோ பொங்கல்.

பொங்கலோ பொங்கல்.    
ஆக்கம்: வடுவூர் குமார் | January 11, 2008, 11:11 pm

பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தாலும்,சிங்கப்பூரில் எதுவும் கொஞ்சம் முன்னாடியே நடக்கும்,அந்த வரிசையில் இதுவும்.இட பற்றாக்குறையோ அல்லது தமிழக கலைஞர்கள் கிடைக்கவில்லையோ என்னவோ? முன்னமே செய்து அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டு அரிசியும் போட வைத்துவிட்டார்கள்.நாட்டுப்புற பாட்டுகளின் அரசி “திருமதி நவநீத கிருஷ்ணன்” அவர்களின் பேச்சையும்...தொடர்ந்து படிக்கவும் »