பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!    
ஆக்கம்: நா. கணேசன் | January 14, 2008, 2:39 am

பொங்கலோ பொங்கல்!பொன்னாய்ப் பூவாய்ப் பொலிந்த ஞாயிறேஉண்ணும் விழிகள் உவக்கும் ஓவியமேமுன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியேஇந்நாள் மட்டும் இளமை மாறாமல்புதிது புதிதெனப் போற்றும் பரிதியேஇந்நாள் புதுமையில் புதுமை இயற்றினாய்;காலை மலரெடுத்துக் கட்டழகு கொட்டிக்கோலக் கதிர்கள் குலுங்க நீலக்கடல்மிசை எழுந்த கதிரின் செல்வனேஆடல் வாழிய அழகு வாழிய!புத்தம் புதிய முத்தரிசி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பொங்கலோ பொங்கல்!    
ஆக்கம்: இராம.கி | January 16, 2007, 5:55 am

(இது பூங்கா வலையிதழுக்காக, அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், எழுதிய கட்டுரை. என்னுடைய வலைப்பதிவில் சேர்த்து வைப்பதற்கும், பின்னூட்டு இருந்தால் மறுமொழிக்கவும் வேண்டி, இங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்