பேருந்தில் தோப்பில் முகமதுமீரான்..

பேருந்தில் தோப்பில் முகமதுமீரான்..    
ஆக்கம்: ஜெயமோகன் | March 4, 2008, 2:16 pm

இன்று பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது காலி இருக்கை நோக்கிச் செல்லும்போது தோப்பில் முகமது மீரான் ஐ பார்த்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ”தோப்பில் தானே?” என்றேன். ”தம்பி! என்ன வயசாயிப்போயிட்டே?”என்றபடி அணைத்து அமரச்சொன்னார். நெடுநாட்களுக்குப் பின் அண்னாச்சியைப்பார்த்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதிலும் பக்கவாதம் அவ்ந்து தளர்ந்துபோன வடிவிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்