பேரரசன் நீ, குறுநில மன்னன் நான் !

பேரரசன் நீ, குறுநில மன்னன் நான் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 10, 2008, 8:56 am

வழக்கமாக குறளோவியத்திற்கு உரை எழுதும் வடிவில் திமுக - காங்கிரஸ் உறவு வெறும் கொள்கை கூட்டணி அரசியல் உறவல்ல அதையும் தாண்டி புனிதமானது, புனிதமானது என்கிறார் கலைஞர். தமிழகத்தில் கூட்டணி அரசு என்ற கொள்கையை கையில் எடுத்துக் கொண்டு இளங்கோவன் போன்றவர்கள் அமைச்சர் அவையில் இடம் கேட்காதவரையிலும், கலைஞர் சொல்லும் திமுக நடுவன் அமைச்சர்களை நீக்கவோ, சேர்க்கவோ செய்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்