பேரண்டிங் டிப்ஸ்

பேரண்டிங் டிப்ஸ்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | October 14, 2008, 8:22 am

என்ன எல்லோரும் நலமா? நடுவில் கொஞ்சம் பிசியா இருந்தேன். அதான் இந்தப் பக்கம் வரலை. மன்னிக்கணும்.இதோ வந்துட்டேன். இனி பதிவுகள் தொடரும்.பிள்ளைகளை எங்காயவது கூட்டிகிட்டு போறதுன்னாபெரிய பிரச்சனை. அவங்க அங்க போய் என்னசெய்வாங்கன்னு யோசிச்சு பாத்தாலே கண்ணு கட்டும்.அதனாலேயே முக்கால்வாசி பேர் பிள்ளைகளை வீட்டில்விட்டுடுடு போவது, யாரிடமாவது விடுவது மொத்தத்தில்பிள்ளைகளை...தொடர்ந்து படிக்கவும் »