பேரண்டிங் டிப்ஸ்- நேரத்தை திட்டமிடல்

பேரண்டிங் டிப்ஸ்- நேரத்தை திட்டமிடல்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | November 7, 2008, 8:11 am

முந்தைய பதிவுக்க்கு இங்கே.திட்டமிட்டால் மட்டும் போதாது. அதைபிள்ளைகள் முறையாக பின்பற்றச் சொல்லிக்கொடுத்தால்தான் திட்டமிட்டதின் பலனைஅனுபவிக்கலாம். அதைச் செய்வதுஎவ்வாறு? அதை இங்கே பார்க்கலாம்.பொன்னான காலத்தை வீணாக போகவிட்டால்திரும்ப வராது என்பதை பி்ள்ளைகளுக்குச்சொல்ல வேண்டும். ( காலம் பொண் போன்றது என்பதைகதையாகச் சொல்லலாம்.)தொலைந்ததைத் தேடுவதிலேயே நாளின்பெரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: