பேரண்டிங் டிப்ஸ் - 5

பேரண்டிங் டிப்ஸ் - 5    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | January 30, 2008, 4:50 am

1. கேட்டதை செய்யுங்கள்வாரத்தில் ஒரு நாள் தங்களால் இயன்ற நேரம் குழந்தையோடு செலவிடுங்கள். குழந்தைக்குப் பிடித்த விளையாட்டு விளையாடுதல், (அது உங்களுக்கு பிடிக்காட்டிக் கூட), கதை சொல்லுதல் போன்றவைகள்செய்யலாம். தங்களின் கவனத்தை வேறு எதிலும் சிதறாமல் அந்த நேரம் ப்ரத்யேயமாக குழந்தைக்கானதாக இருக்கட்டும். (பார்க்குக்கு கூட்டிகிட்டு போயிட்டு,"நீ விளையாடு, நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்