பேரண்டிங் டிப்ஸ் - நேரத்தை திட்டமிடல் :2

பேரண்டிங் டிப்ஸ் - நேரத்தை திட்டமிடல் :2    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | November 6, 2008, 1:46 am

முந்தைய பதிவிற்கு இங்கே:திட்டமிடுதல் குறித்து பிள்ளைகளிடம் பேசியாகிவிட்டதா?சரி அவங்களுக்கு எப்படி திட்டமிடக் கற்றுக்கொடுப்பதுன்னு இப்ப பார்ப்போம்.திட்டமிட வேண்டிய பொழுது கவனிக்கவேண்டியவை இவைகள் தான்.1. கல்வியாண்டில் குழந்தையிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறோம்?(இங்கே குறிப்பிட வேண்டிய மிகமுக்கியமான விடயம் அவர்கள் விரும்பிக்கற்பதை மாத்திரம் கற்கட்டும்....தொடர்ந்து படிக்கவும் »