பேநசீர் புட்டோ கொலையும் பாகிஸ்தான் உள்நாட்டுப் போரும்

பேநசீர் புட்டோ கொலையும் பாகிஸ்தான் உள்நாட்டுப் போரும்    
ஆக்கம்: Badri | December 27, 2007, 3:10 pm

இனி சந்தேகமே இல்லை. பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் வெடிக்கப்போகிறது - அல்லது வெடித்தே விட்டது. பேநசீர் புட்டோ இன்று ஏகே 47 துப்பாக்கிகளால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கழுத்தில் பாய்ந்த ஒரு குண்டால் அவர் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளனர்.ஏற்கெனவே பேநசீர் பேசவேண்டிய ஒரு கூட்டத்தின்மீது தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது. பேநசீரைக் கொலை செய்யப்போவதாக தாலிபன்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்