பேங்க் ஆஃப் இண்டியா - இணையதள தாக்குதல்

பேங்க் ஆஃப் இண்டியா - இணையதள தாக்குதல்    
ஆக்கம்: செல்லம்மாள் | January 22, 2008, 4:40 am

நம்ம குப்புசாமியின் மடிக்கணிணியில் (லேப்டாப்) உள்ள அவரது வங்கி கணக்கு விவரம் முதல் ரிஸர்வ் வங்கியில் உள்ள மிகப் பெருங்கணிணியில் (சர்வர்) உள்ள கணக்கு வழக்கு வரை அனைத்துமே தாக்குதலுக்கு உள்ளாகிறது. நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும் போதே உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், உங்களுடைய ஆன்லைன் வங்கி கணக்கு விவரம் வரை திருடு போகும் வாய்ப்பு பிரகாசமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்