பெஸ்ட் கண்ணா பெஸ்ட்...

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்...    
ஆக்கம்: கண்மணி | January 12, 2008, 6:40 am

ஆத்தா எல்லாரும் டேக் போட்டு கூப்பிடறாக நாமும் அப்பிடி ஏதாச்சும் செய்வோமின்னு இருந்தப்ப சர்வேசன்'எழுதியதில் பிடித்தது' னு டேக் போட்டுட்டார்.அதே கருத்துன்னாலும் நான் மை பெஸ்ட் அல்லது மாஸ்டர் பீஸ் னு பேர் வைக்க நினைத்திருந்தேன்.சர்வேசன் கோச்சுக்கப் படாது.முந்திகிட்டதால உங்களுத்தான் காபிரைட் இருந்தாலும் நானும் ஒரு ரவுண்டு வரலாம்னு இருக்கேன்.நீங்க ஒருத்தர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)