பெற்றோராக ஆன பிறகு கற்றல்

பெற்றோராக ஆன பிறகு கற்றல்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 12, 2008, 3:01 am

கற்க வயது ஒரு தடை இல்லை. கற்க எவ்வளவோ விடயங்கள்இருக்கின்றன. ஆனாலும் காலத்தின் கட்டாயத்தால்அவசியத்தால் நாம் கற்க நேர்கிறது. அதில் ஒன்றுபெற்றோராக நம்மை தயார் படுத்திக்கொள்ளுதல்.அப்படி என்ன கற்கிறோம்னு கேக்கறீங்களா? நான் கற்றவற்றை சொல்கிறேன். இதைப் படிச்சிட்டுநீங்களும்,”ஆமாம்! நானும் இதெல்லாம் கத்துகிட்டேன்என்பீர்கள்”.1.தூக்கம் என் கண்களை தழுவட்டுமேன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்