பெரும்பான்மையான சாப்டுவேர் இஞ்சினியர்கள் கேட்பது...........

பெரும்பான்மையான சாப்டுவேர் இஞ்சினியர்கள் கேட்பது...........    
ஆக்கம்: கிராமத்தான்............. | November 2, 2007, 6:45 am

இங்கே பெரும்பான்மையான சாப்டுவேர் இஞ்சினியர்கள் கேட்பது...........1. அரசாங்க ஊழியர் மாதிரி நாங்க எட்டுமணி நேரமா வேலை பார்க்கிறோம்?2. அதனால எங்களுக்கு mental stress வருது. வார கடைசியில் enjoy பண்றோம் இதுல என்ன தப்பு?சரி எதுக்கு 10-12 மணி நேரம் வேலை பார்க்குறீங்க...எட்டு மணி நேரம் மட்டும் வேலை பார்க்கவேண்டியதுதான. ஏன்னா 16 மணி நேரம் அதாவது 2 ஆள் வேலைய உங்கிட்ட கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி