பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்

பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்    
ஆக்கம்: ஜெயமோகன் | December 1, 2007, 12:39 pm

பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வரலாறு] ஆசிரியர்: ஜெயந்தி சங்கர் உயிர்ம்மை பதிப்பகம். விலை120 பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவள் ஏன் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானாள் என்று சொல்லும் சிந்தனையாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள காரணங்கள் சிலவற்றை முன்வைப்பார்கள். ஐரோப்பாவில் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்கியதில் கிறித்தவ தேவாலயத்தின் பங்கு முக்கியமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்