பெரியம்மா - சிறுகதை

பெரியம்மா - சிறுகதை    
ஆக்கம்: கதிர் சயந்தன் | November 27, 2008, 6:38 am

பெரியம்மாவிற்கு புலிகளைக் கண்ணிலும் காட்டக் கூடாது. அவவுக்கு முன்னால் புலிகளைப் பற்றிப் பேசுவதே கையிலிருக்கும் அகப்பைக் காம்பால், குடையால், சுள்ளித் தடியால் அடிவாங்குமளவிற்கு ஆபத்தானது. அதனால் புலிகளுக்கான, எனது சப்போர்ட்டை அவவுக்குத் தெரியாமல் நான் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. எனது சப்போர்ட் என்பது அதிகபட்சம் பிரபாகரனின் அடர்ந்த மீசையுடனான பொக்கட் சைஸ்...தொடர்ந்து படிக்கவும் »