பெயல் மணக்கும் பொழுது - ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைகள்.

பெயல் மணக்கும் பொழுது - ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைகள்.    
ஆக்கம்: பகீ | May 25, 2008, 3:58 pm

மிக அண்மையில் “பெயல் மணக்கும் பொழுது” என்கின்ற கவிதைத்தொகுப்பு கிடைத்தது. இத்தொகுதி ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள் அ. மங்கை அவர்களாலே தொகுக்கப்பெற்று சித்திரை 2038 (மே 2007) இல் வெளியிடப்பட்டிருக்கின்றது. தொகுத்தலின் நிமித்தம்… என்கின்ற தொகுப்பாசிரியரின் முன்னுரை அவருக்கு தொகுத்தலில் இருந்த வலியையும் ஈழத்து தொகுப்புக்களின் மிகச்சுருக்கமான அறிமுகம் ஒன்றையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை