பெயர்கள்

பெயர்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 5, 2008, 2:35 am

தெரிந்த பெண் கைக்குழந்தையுடன் அருகே வந்தபோது ”ஜூஜூஜூ ….”என்று அதன் கன்னத்தைத் தட்டி குட்டிக்கன்னம் உப்ப முறைக்கபப்ட்ட பின் அவளிடம் ”பிள்ளை பேரென்ன?” என்றேன். ”பாகுலேயன் பிள்ளை” என்றாள். ஒருகணம் முதுகெலும்பில் ஒரு தொடுகை. அப்பாவை நான் அந்நிலையில் எதிர்பார்க்கவில்லை. கன்னத்தைவேறு தட்டிவிட்டேன். ”…போய் சோலிமயிரைப் பாருடா…நாயுடே மோனே” என்று கனத்த குரலில் எக்கணமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்