பென்ஹர், மோசே : சார்ல்டன் ஹெஸ்டன் ஒரு நினைவலை.

பென்ஹர், மோசே : சார்ல்டன் ஹெஸ்டன் ஒரு நினைவலை.    
ஆக்கம்: சேவியர் | April 9, 2008, 8:46 am

சார்ல்டன் ஹெஸ்டன் ஹாலிவுட் திரையுலகில் மறக்கப்பட முடியாதவர். மோசஸ் திரைப்படத்தில் அவர் கோலை கைகளில் ஏந்தியபடி பேசும் வசனங்கள் மிகப்பிரபலம். அலட்சியமான பார்வையும், வித்தியாசமான வசன உச்சரிப்பும் “டென் கமாண்ட்மெண்ட்ஸ்” என்னும் திரைப்படத்தை உலகமெங்கும் கொண்டு சென்றது. 1956 களில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் சிறு வயது மோசேயாக நதிநீரில் ஒரு பேழையில் மிதந்து மிதந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்