பெண்புத்தி, பின்புத்தி!

பெண்புத்தி, பின்புத்தி!    
ஆக்கம்: லக்கிலுக் | January 9, 2008, 12:01 pm

டாக்டர் அம்மா உறுதிப்படுத்தியதுமே வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது எனக்கு. என் மனைவி ராணி மீண்டும் கருத்தரித்திருக்கிறாள். ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள். ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணம் எனக்கும், என் குடும்பத்துக்கும் வயிற்றுக்கும், வாய்க்குமே சரியாக இருக்கிறது. இந்நிலையில் புதியதாக ஒரு உயிர். அதுவும் பெண்ணாக பிறந்தாலும் எனக்கு பிரச்சினையில்லை, என் மனைவிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை