பெண்ணியம் பேசும் பேனா

பெண்ணியம் பேசும் பேனா    
ஆக்கம்: KSubashini | November 12, 2008, 8:35 pm

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் - பெண்ணியம் பேசும் பேனா [திரு சந்திரசேகரன், சென்னை (02/11/2008)][ஆம், பேசும் பேனாதான்! நாங்கள் பார்க்கச் சென்ற போது கூட, அவர் தினமலருக்கு (திருச்சி பதிப்பு) நாட்டு நடப்புகளைப் பற்றிய தன் எண்ணங்களை பதிவு செய்து வருவதாகக் குறிப்பிட்டார். விஷ்ராந்தியின் நிறுவனர் சாவித்ரி வைத்தி இவரைப் பற்றி குறிப்பிடுகையில் அவருக்கு கைகளை வைத்துக் கொண்டு எழுத லகுவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்