பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா    
ஆக்கம்: Badri | May 6, 2008, 7:16 am

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்பது தொடர்பான மசோதா, மாநிலங்கள் அவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக மக்களவையில் சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தொகுதிகள் தனித்தொகுதிகள் அல்லது சிறப்புத் தொகுதிகள் (Reserved Constituencies)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்