பூரம்1: தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை!

பூரம்1: தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | August 9, 2007, 10:30 pm

ஆசை, தோசை, அப்பளம், வடை என்று குழந்தைகள் விளையாடும் போது சொல்வதைக் கேட்டுள்ளீர்களா? சில சமயம் பெரியவங்க கூட ஆசை தோசை என்பார்கள்! ஏன்? ஆசைக்கும் தோசைக்கு என்ன கனெக்சன்?சரி, அதெல்லாம் விடுங்க.இங்கே எத்தனைப் பதிவர்கள், தங்கச்சி ஆசைப்பட்டுக் கேக்க, ஒரு அண்ணனாய் நீங்க வாங்கிக் கொடுத்திருக்கீங்க?வாங்கிக் கொடுத்தீங்களா,இல்லை நல்லா ஓங்கிக் கொடுத்தீங்களா?:-)பாசமலர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: