பூண்டுக் குழம்பு, பூண்டு ரசம்

பூண்டுக் குழம்பு, பூண்டு ரசம்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | July 15, 2008, 7:26 am

பூண்டு மிக நல்லது. அரு மருந்து.நம் உடம்பை சுத்தப்படுத்துவதில் பூண்டு பெரும்பங்குவகிக்கிறது. வாரம் ஒரு முறை பூண்டை சமையலில்சேர்த்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.மிளகின் குணத்தை பற்றி சொல்ல ஒரு பழைய சொலவடைபோதும். ”4 மிளகை கையில் எடுத்துக்கொண்டு எதிரிவீட்டில் கூட சாப்பிட போகலாம் ”என்பார்கள்.விஷத்தை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.பூச்சிக்கடி போன்ற எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு