பூச்சொரிதல் விழா

பூச்சொரிதல் விழா    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 24, 2008, 1:42 pm

இது பூச்சொரிதல் சீசன். ஊரின் பெண்காவல் தெய்வங்களுக்குபூச்சொரிதல் விழா வெகு விமரிசயாக நடக்கும்.உதிரிப்பூக்களை தேவியின் மேல் சொரிந்து பார்க்க அழகாய் இருக்கும்.பூச்சொரிதல் முடிந்து அடுத்த வாரம் காப்புக் கட்டு, அதற்குஅடுத்த வாரம் திருவிழா. (ஞாயிற்ருக்கிழமை) இன்று (24.2.08) புதுகையில் திருக்கோகர்ணத்தில் இருக்கும்திருவப்பூர் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்