பூக்களில் உறங்கும் மௌனங்கள் [தனிமை--]

பூக்களில் உறங்கும் மௌனங்கள் [தனிமை--]    
ஆக்கம்: கண்மணி | December 25, 2007, 6:30 am

பென்சில் கிறுக்கல் இல்லாதபுது வெள்ளைச் சுவர்கள்கிழித்துப் போடப்படாதநோட்டின் பக்கங்கள் சிதறிக் கிடக்காதவிளையாட்டுப் பொருட்கள்கலைத்துப் போடப்படாதஅலமாரி புத்தகங்கள்கசக்கி எறியப்படாதகாகிதக் கப்பல்கள்கால் உடையாதபிளாஸ்டிக் நாற்காலிமூக்கு நசுங்காதகரடி பொம்மைரிப்பேர் ஆகாதடி.வி.ரிமோட் சொல்லாமல் சொல்லியதுபகிரப்படாத தனிமையின் வேதனையை !புதிரான வாழ்வின் நிஜங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை