பூக்களில் உறங்கும் மெளனம் : 2

பூக்களில் உறங்கும் மெளனம் : 2    
ஆக்கம்: சேவியர் | January 10, 2008, 1:08 pm

உறக்கத்தில் சிரிக்கும் ஓர் மழலையின் புனிதமாய் இருக்கிறது பூக்களில் உறங்கும் மெளனம். இதழ்களின் இடுக்கில் இரவில் இளைப்பாறிய இருள் புறப்படுகையில் பரிசளித்துச் சென்ற பனித்துளியில் கலையாமலும், மகரந்தச் சலங்கை கட்டி பூச்சிகள் அரங்கேற்றம் நடத்தும் சிறகு நாட்டியத்தில் சிதையாமலும், காலைத் தென்றல் குளிர் சுருட்டி காது குடைகையில் கலையாமலும் இன்னும் இழுத்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை