பூக்களின் வரிசை

பூக்களின் வரிசை    
ஆக்கம்: ராஜா சந்திரசேகர் | June 16, 2010, 3:35 am

குழந்தை தனக்குத் தெரிந்தபூக்களின் பெயர்களைச்சொல்லிக்கொண்டே வந்ததுநினைவில்வரிசை தடுமாறியபோதுபூக்களோடு சேர்த்துக் கொண்டதுதன் பெயரையும்சொல்லி முடித்த நிம்மதியில் புன்னகையுடன் பார்த்ததுகுழந்தையின் பெயரில் சேர்ந்திருந்தது எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கவிதை