புவனேஸ்வரியும் ஒரு பலிகிடாயும்..

புவனேஸ்வரியும் ஒரு பலிகிடாயும்..    
ஆக்கம்: ♗யெஸ்.பாலபாரதி ♗ | October 6, 2009, 5:05 pm

நடிகை புவனேஸ்வரி இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட செய்தி.. ஊடகங்களின் புண்ணியத்தால் நம்மில் பலரும் படித்திருப்போம். இரு வழக்கறினர்கள் அவருக்காக ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அதனால் அவரின் ஜாமின் மீதான வழக்கு வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நடிகை புவனேஸ்வரியின் கைது செய்தி அறிந்தபோது இயல்பாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்