புள்ளி வெச்சு, கோடு போடு…

புள்ளி வெச்சு, கோடு போடு…    
ஆக்கம்: badri | April 30, 2009, 4:24 am

அறிவியலோ, பொறியியலோ, நிறையப் பரிசோதனைகள் செய்யவேண்டியிருக்கும். ஏதாவது கோட்பாடு ஒன்றை முன்வைப்பிர்கள். பின் சோதனை மூலம் சில பண்புகளை அளப்பீர்கள். அவற்றை அட்டவணை ஆக்குவீர்கள். பின்பு? ஒரு கிராப் தாளில் புள்ளிகளை வரைவீர்கள். இப்படித்தான் ஒரு கிராப் தாளில் சில புள்ளிகளை வைத்து, அவற்றை இணைக்கும் நேர்கோட்டை என் மனைவி வரைந்துகொண்டிருந்தார். அவர் இப்போது எம்.எஸ்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்