புலவர் நாகி (நா.கிருட்டிணசாமி)

புலவர் நாகி (நா.கிருட்டிணசாமி)    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | November 25, 2008, 1:03 am

புலவர் நாகி அவர்கள்புதுச்சேரிப் புலவர்களுள் குறிப்பிடத் தகுந்த பெருமைக்கு உரியவர் புலவர் நாகி அவர்கள் ஆவார்.சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் ஐயா அவர்களின் வழியில் அரசியல் சார்பும் தமிழனப் பற்றும் சிலப்பதிகார ஈடுபாடும் கொண்ட இவரைப் பலவாண்டுகளாக யான் நன்கு அறிவேன்.புதுச்சேரியில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொள்ளும் இவருடன் அண்மைக் காலமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்