புலம்பெயர்ந்தவனின் விதி!

புலம்பெயர்ந்தவனின் விதி!    
ஆக்கம்: நிலாரசிகன் | April 10, 2008, 7:15 am

காற்றில் அடித்தசன்னல்க்கதவுகளின் பேரோசையில்திடுக்கிட்டு விழித்தழுகிறதுதொட்டில்குழந்தை...அடைமழை நாட்களில்தூரத்து இடியோசைகேட்டுநாற்காலியின் அடியில்ஓடி ஒளிகின்றாள்நான்குவயது மகள்...கதவு தட்டப்படும்போதெல்லாம்நடுங்க ஆரம்பிக்கிறதுபாட்டியின் தேகம்..ஆயிரம் மைல்களுக்குஅப்பால் புலம்பெயர்ந்தபின்னும்தொடர்ந்துகொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை