புன்னகையில் மின்சாரம் - கலையும் வடிவும்.

புன்னகையில் மின்சாரம் - கலையும் வடிவும்.    
ஆக்கம்: அருள் செல்வன் கந்தசுவாமி | July 15, 2008, 6:01 pm

(அன்றாட மெய்யியல் - 2)---------------- 1. கலையை யாரும் வெற்றிடத்தில் வடிப்பதில்லை. நம் நாட்டுக்கலைகள் முழுவதும் கூட்டுக்கலைகள்தாம். அல்லது கலைஞன் தன்னைத் தானே முன்னிறுத்தாதவைதாம். பாடல்கள், ஆடல்கள், சிற்பம், ஓவியம் என. பலர் சேர்ந்தோ அல்லது பெயரோ சொல்லாமலோ வடித்து விட்டுப்போன கலை நிகழ்வுகளே தமிழ் வரலாறு. இயல் சொல்லும் எழுத்து மட்டும் தனியானது. அதுவும் எழுத்து அல்ல....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை