புனித தோமையர் ஓர் அறிமுகம்

புனித தோமையர் ஓர் அறிமுகம்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 31, 2008, 7:24 pm

இயேசுவின் மாணாக்கர்களில் முக்கியமானவரான புனித தோமையர் [St.Thomas] பற்றி விவிலியம் போதுமான அளவுக்கு செய்திகளை அளிப்பதில்லை. கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் தேடினால் தாமையரைப்பற்றி மிகச்சில குறிப்புகளே காணப்படுகின்றன. தாமையரின் பெயர் திருச்சபை அங்கீகரித்த நான்கு இறைச்செய்திகளிலும் மீண்டும் மீண்டும் வருகிறது. அவரது தெளிவான சித்திரத்தை அளிப்பது நான்காவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்