புத்தாண்டு : இடுக்கண் வருங்கால் நகுக.

புத்தாண்டு : இடுக்கண் வருங்கால் நகுக.    
ஆக்கம்: சேவியர் | December 31, 2007, 10:35 am

புத்தாண்டின் விரல்களில் பிரிக்கப்படாத கனவுகள்.    மனித வெடிகளிடையேயும் இரத்த நெடிகளிடையேயும் கடந்த ஆண்டு பிரிக்க மறந்து போன கனவுகள்.     ஈழத்திலும், ஈராக்கிலும் இந்தியத் தெருக்களிலும்.. அவசரக் கரங்கள் இயலாமையை மூட்டை கட்டிக் கொண்டிருந்ததால் விட்டுப் போனவை அவை.       புள்ளி விவர ஏணிகளில் பாய்ந்து ஏறி, சாய்ந்து சிதைந்து வீழும் குடும்ப உறவுகளால் பிரிக்க மறுக்கப்பட்டவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை