புத்தாண்டு கொண்டாட்டம்! குடி! குடி உன்னைக் குடித்து விடாமல்! குடியால் ஒரு கிரமாமே விதவைக் கோலம் பூண்ட கதை தெரிய

புத்தாண்டு கொண்டாட்டம்! குடி! குடி உன்னைக் குடித்து விடாமல்! குடியால்...    
ஆக்கம்: அறிவிழி | December 31, 2008, 10:39 am

மதுக் கோப்பைகளுடன் புது வருடத்தை வரவேற்கத் தயாராக இருப்பவர்கள் நம்மில் எத்தனை பேரோ தெரியவில்லை.சம்பவம் 1:ஏலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழிலால் பச்சை வண்ணப் புடவை உடுத்திக் கொண்டிருக்கும் வளமான கிராமம் தான் மடப்பட்டு . ஆனால் இந்தக் கிராமத்தில் வாழும் பெண்களுக்குத்தான் வண்ணப் புடவை உடுத்திக் கொள்ளும் பாக்கியம் நீண்ட நாள் நிலைப்பதில்லை.மொத்தமே 2000 பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு