புத்தாண்டு உறுதிமொழிகள்

புத்தாண்டு உறுதிமொழிகள்    
ஆக்கம்: Badri | December 31, 2008, 8:38 am

இவையெல்லாம் சொந்த வாழ்க்கைக்கு. தொழில் வாழ்க்கை சமாசாரங்கள் நாளை.1. உடலைக் குறைத்தல்இந்த ஆண்டு டார்கெட் 67 கிலோ. உடல் நலம் மட்டும் காரணமல்ல. குண்டானவர்கள் எந்த அளவுக்கு இந்த சமுதாயத்தின் வளங்கள்மீது அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பது திகிலடைய வைக்கிறது.கடந்த சில தினங்களாக சென்னையின் குண்டு ஆண்களையும் பெண்களையும் பார்த்து திகிலடைந்துள்ளேன். ஆனால் இந்த குண்டர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: