புதுச்சேரியில் தேசியப் புத்தகக் கண்காட்சி

புதுச்சேரியில் தேசியப் புத்தகக் கண்காட்சி    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | December 17, 2008, 4:14 pm

புதுச்சேரிப் புத்தகக் கூட்டுறவுச் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தேசியப் புத்தகக் கண்காட்சியைப் புதுச்சேரியில் நடத்துகிறது.இந்த ஆண்டு பன்னிரண்டாவது புத்தகக் கண்காட்சி புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற உள்ளது.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பதிப்பாளர்கள் சற்றொப்ப அறுபதாயிரம் தலைப்புகளில் அமைந்த புத்தகங்களைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்க உள்ளனர்.இதில் தமிழ்,...தொடர்ந்து படிக்கவும் »