புதுச்சேரி முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள்

புதுச்சேரி முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | September 21, 2008, 1:14 am

முனைவர் இரா.திருமுருகனார் (16.03.1929) இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் புலவர்களில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார்.இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர் இவர்.இவர் குழல் இசைப்பதில் தனித்திறம் பெற்றவர்.அதுபோல் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர். நாளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்