புதுக்கவிதை சுருக்கமான வரலாறு

புதுக்கவிதை சுருக்கமான வரலாறு    
ஆக்கம்: ஜெயமோகன் | February 29, 2008, 5:42 pm

புதுக்கவிதை என்று தமிழில் இப்போது வழங்கிவரும் இலக்கியவடிவம் மிகமிகப்பரவலானதும் பல்நோக்கு பயன்பாடு கொண்டதுமாகும். இன்றையசூழலில் இவ்வடிவத்தைப்பற்றிய ஒரு வரையறையை அளிப்பது எளிதல்ல என்னுமளவுக்கு இது பரநது விரிந்திருக்கிறது. ஆகவே கோட்பாட்டு ரீதியாக ”ஒரு மொழியில் ஒரு சொல்லுக்குப் பின் இன்னொரு சொல் வரக்கூடியதும் எழுதியவராலோ பிரசுரித்தவராலோ வாசித்தவராலோ அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை நகைச்சுவை