புதிய தென்னாப்பிரிக்க அதிபரின் 6 திருமணங்கள், 4 மனைவிகள், 22 பிள்ளைகள்.. போதுமடா சாமி..!

புதிய தென்னாப்பிரிக்க அதிபரின் 6 திருமணங்கள், 4 மனைவிகள், 22 பிள்ளைகள்...    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | June 9, 2009, 6:04 am

09-06-09என் இனிய வலைத்தமிழ் மக்களே..!சென்ற ஏப்ரல் மாதம் 25-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க பத்திரிகைகள் எழுதித் தள்ளியிருக்கும் தலையாய விஷயம்.. “யார் இந்த நாட்டின் வருங்கால முதல் பெண்மணி..?”தேர்தலில் 66 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தற்போதைய தலைவரும் ஜூலு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்