புதிய ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் : Quantum of Solace

புதிய ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் : Quantum of Solace    
ஆக்கம்: சேவியர் | January 25, 2008, 10:26 am

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்கான பெயர் சூட்டும் விழா நேற்று லண்டனில் நடந்தது. Quantum of Solace என்னும் கவித்துவமான தலைப்பு படத்திற்கு சூட்டப்பட்டது. நவம்பர் 7ம் தியதி வெளிவரப் போகும் இந்தத் திரைப்படத்தில் டேனியல் கிரேக் மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் ஆகிறார். ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகி தானே முக்கியம். இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்